Life is a camera, Face it with a smile
A smile is like saying hello without any words.


Showing posts with label ஜாதகம். Show all posts
Showing posts with label ஜாதகம். Show all posts

Wednesday, 26 October 2011

ஜாதகமா ஜோக்கா

ஓர் இடத்தில் ஜாதகம் பொருத்தம் பார்த்தா ஏழு பொருத்தம். குரு உச்சிலே இருக்காரு அமோகமான பொருத்தம் என்கிறார்.
இன்னொருவர், அம்மா தாயே வேணாம், நாக தோஷமாம், இனைந்தால் சண்டை மட்டும் தான், மூன்றே மாததில் பிறிந்திடுவார்கள் என்கிறார்.
எது உண்மை, எது பொய். நடந்த பின் கூறுவார்கள். அந்த ஜோசியகாரர் சொல்வதை கேட்டிருகளாம் என்று.
மிகவும் பிடித்த வரன், பொருத்தம் இல்லையென்றால் 'வேர் எங்கையாவது பார்க்கலாமா ' என்று கேட்க தோன்றும் மனம்.
எதுக்கு அப்போ இந்த வீன் வேலை. நமக்கே தெரியுது, ஆளுக்கு ஆள் ஜாதகம் பொருத்தம் மாறுபடுது. நம்பிக்கை கொடுக்கிற மாதிரி ஒன்றும் இல்லையே இதில். இப்படி surety இல்லாத ஒர் விடயத்தை எதற்கு மெலும் மெலும் வளர்கனும்.